லிங்கனமக்கி அணை
லிங்கனமக்கி அணை 1964-ஆம் ஆண்டு கர்நாடக மாநில அரசால் சராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணை. இது சாகரா வட்டத்தில் அமைந்துள்ளது. இதன் நீளம் 2.4 கி.மீ. ஜோக் அருவியில் இருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது.
லிங்கனமக்கி அணை | |
---|---|
அதிகாரபூர்வ பெயர் | ಲಿಂಗನಮಕ್ಕಿ ಅಣೆಕಟ್ಟು |
அமைவிடம் | லிங்கனமக்கி, கருநாடகம் |
புவியியல் ஆள்கூற்று | 14°10′32″N 74°50′47″E / 14.175587°N 74.84627°E |
கட்டத் தொடங்கியது | 1964 |
அணையும் வழிகாலும் | |
தடுக்கப்படும் ஆறு | சராவதி ஆறு |
உயரம் | 193 ft |
நீளம் | 2.4 km |
நீர்த்தேக்கம் | |
உருவாக்கும் நீர்த்தேக்கம் | சராவதி நீர்தேக்கம் |
நீர்ப்பிடிப்பு பகுதி | 1991.71 km² |
இவ் அணை கடல் மட்டத்தில் இருந்து 1819 அடி உயரத்தில் உள்ளது. இங்கு 55 மெகாவாட் திறனுள்ள நீர்மின் உற்பத்தி நிலையம் ஒன்றும் அமைந்துள்ளது.