லின்சோபிங் பல்கலைக்கழகம்

லின்சோபிங் பல்கலைக்கழகம் அல்லது லின்ஷோபிங் பல்கலைக்கழகம் (Linköping University; LiU) சுவீடன் நாட்டி ல் லின்சோபிங் என்னும் நகரிலுள்ள அரசப் பல்கலைக்கழகமாகும். இப்பல்கலைக்கழகத்திற்கு, 1975-ஆண்டு முழுமையான பல்கலைக்கழக நிலை வழங்கப்பட்டது. தற்பொழுது இப்பல்கலைக்கழகம் சுவீடனிலுள்ள பெரிய உயர்கல்வி மையங்களுள் ஒன்றாக விளங்குகிறது[2]. இதிலுள்ள நான்கு (கலை மற்றும் அறிவியல்; கல்விசார் அறிவியல்; மருத்துவம்; தொழினுட்பம்) புலங்களும் கல்வி, ஆராய்ச்சி, முனைவர் பட்டத்திற்கான பயிற்சி ஆகியவற்றைக் குறிக்கோள்களாகக் கொண்டு செயற்படுகின்றன[3].

லின்சோபிங் பல்கலைக்கழகம்
வகைபொதுத்துறை பல்கலைக்கழகம்
உருவாக்கம்1969/1975
நிருவாகப் பணியாளர்
3,697 (2013)
மாணவர்கள்17,866 (2013)[1]
1,308 (2013)
அமைவிடம்
சுவீடன் லின்சோபிங்
,
வளாகம்3
சேர்ப்புEUA, ECIU
இணையதளம்www.liu.se

மேற்கோள்கள் தொகு

  1. "Facts & figures". Linköping University. Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2014-09-08.
  2. "History of Linköping University". Linköping University. Archived from the original on 2016-09-20. பார்க்கப்பட்ட நாள் 2014-09-08.
  3. "Faculties". Linköping University. Archived from the original on 2016-09-20. பார்க்கப்பட்ட நாள் 2014-09-08.