லிப்ரவில்

லிப்ரவில் அல்லது லிப்ரவில்லி (ஆங்கில மொழி: Libreville), மேற்கு மத்திய ஆபிரிக்க நாடான காபொன்னின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது கினி வளைகுடாவிற்கு அருகில் கோமோ ஆற்றங்கரையிலுள்ள துறைமுக நகரமாகும். இது மர வியாபார பிரதேசத்தின் மையமாகவும் திகழ்கின்றது. 2005 இல் இந்நகரின் மக்கட்தொகை 578,156 ஆகும்.

லிப்ரவில்
Libreville1.jpg
நாடுFlag of Gabon.svg காபொன்
தலைநகர மாவட்டம்லிப்ரவில்
அரசு
 • மேயர்ஜீன்-ஃபிரான்கோயிஸ் ந்டௌட்டோம் எமானி (Jean-François Ntoutoume Emane)
மக்கள்தொகை (2005)
 • மொத்தம்5,78,156
"https://ta.wikipedia.org/w/index.php?title=லிப்ரவில்&oldid=1367190" இருந்து மீள்விக்கப்பட்டது