லிம்பர்க்
லிம்பர்க் (/ˈlɪmbɜːrɡ/, டச்சு ஒலிப்பு: [ˈlɪmbʏrx] (ⓘ); இடச்சு and Limburgish: Limburg; பிரெஞ்சு மொழி: Limbourg) பெல்ஜியம் நாட்டின் பிளாண்டர்சு மண்டலத்தில் உள்ள கிழக்கு எல்லை மாகாணம் ஆகும். பிளாண்டர்சு மண்டலத்தில் உள்ள இந்த ஐந்து மாகாணங்கள் டச்சு மொழி பேசும் பகுதியாகும்.[1][2][3]
லிம்பர்க் | |
---|---|
மாகாணம் | |
ஆள்கூறுகள்: 50°36′N 5°56′E / 50.600°N 5.933°E | |
நாடு | பெல்ஜியம் |
மண்டலம் | பிளாண்டர்சு |
தலைநகரம் | ஹாசல்ட் |
அரசு | |
• ஆளுநர் | ஹெர்மேன் ரெண்டர்ஸ் |
பரப்பளவு | |
• மொத்தம் | 2,414 km2 (932 sq mi) |
இணையதளம் | www |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Be.STAT".
- ↑ "Structuur van de bevolking | Statbel".
- ↑ "EU regions by GDP, Eurostat". பார்க்கப்பட்ட நாள் 18 September 2023.
மேற்கோள்
தொகு- in 1901, black coal was discovered in the Kempens steenkoolbekken; six mines closed between 1987 and 1992