லியம் கர்ரிகன்
ஆங்கில நடிகர்
லியம் கர்ரிகன் (பிறப்பு: அக்டோபர் 17 1981) ஒரு தொலைக்காட்சி நடிகர். இவர் 2014ஆம் ஆண்டு த லெஜண்டு ஒப் ஹெர்குலிஸ் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
லியம் கர்ரிகன் | |
---|---|
பிறப்பு | 17 அக்டோபர் 1981 யார்க்ஷயர் கிழக்கு ரைடிங், இங்கிலாந்து, இங்கிலாந்து |
இருப்பிடம் | இங்கிலாந்து |
பணி | நடிகர் |
திரைப்படங்கள்
தொகு- 2014: த லெஜண்டு ஒப் ஹெர்குலிஸ்