லியோன் தோமஸ் III
லியோன் தோமஸ் III (ஆங்கில மொழி: Leon Thomas) (பிறப்பு: ஆகஸ்ட் 1, 1993) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர், பாடகர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். இவர் நிக்கெலோடியன் தொலைக்காட்சியில் விக்டோரியஸ் என்ற தொடரில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இவர் பல பாடல்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லியோன் தோமஸ் III Leon Thomas | |
---|---|
பிறப்பு | லியோன் ஜி. தோமஸ் III ஆகத்து 1, 1993 புரூக்ளின், நியூயார்க், அமெரிக்கா |
மற்ற பெயர்கள் | லியோன் தோமஸ் |
பணி | நடிகர், பாடகர், பாடலாசிரியர் |
செயற்பாட்டுக் காலம் | 2003–இன்று வரை |