லில்லி காலின்ஸ்

லில்லி காலின்ஸ் (ஆங்கில மொழி: Lily Collins) (பிறப்பு: 18 மார்ச் 1989) ஒரு இங்கிலாந்து நாட்டு நடிகை ஆவார். இவர் மிரர் மிரர், த மோர்டல் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ்: சிட்டி ஆஃப் போன்ஸ் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

லில்லி காலின்ஸ்
Lily Collins WonderCon 2, 2013.jpg
பிறப்புலில்லி ஜேன் காலின்ஸ்
18 மார்ச்சு 1989 (1989-03-18) (அகவை 31)
கில்ட்ஃபோர்ட், சர்ரே, இங்கிலாந்து
படித்த கல்வி நிறுவனங்கள்தென் கலிபோர்னியா பல்கலைக்கழகம்
பணிநடிகை, விளம்பர நடிகை
செயல்பட்ட 
ஆண்டுகள்
1991–இன்று வரை

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=லில்லி_காலின்ஸ்&oldid=2966552" இருந்து மீள்விக்கப்பட்டது