லீலா தாமோதர மேனன்
இந்திய அரசியல்வாதி
லீலா தாமோதர மேனன் (Leela Damodara Menon) என்பவர் ஒர் இந்திய அரசியல்வாதி ஆவார். 1923 ஆம் ஆண்டு சனவரி மாதம் 4 ஆம் தேதி இவர் பிறந்தார். லீலா ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். மேலும் இந்திய நாடாளுமன்றத்தின் கேரளா மாநிலங்களவையில் மேலவை உறுப்பினராக இருந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் ஓர் உறுப்பினராகச் செயல்பட்டார். 1995 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி காலமானார்.[2][3][4]
லீலா தாமோதர மேனன் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மேலவை | |
பதவியில் 1974-1980 | |
தொகுதி | கேரளா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 4 சனவரி 1923 |
இறப்பு | 10 அக்டோபர் 1995[1] | (அகவை 72)
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Biography of Leela Damordara Menon". Archived from the original on 2019-05-02. பார்க்கப்பட்ட நாள் 2019-05-02.
- ↑ "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 30 November 2017.
- ↑ "Women Members of Rajya Sabha" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 30 November 2017.
- ↑ Joginder Kumar Chopra (1 January 1993). Women in the Indian Parliament: A Critical Study of Their Role. Mittal Publications. pp. 225–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7099-513-5. பார்க்கப்பட்ட நாள் 30 November 2017.