லீ யோ-வான் (நடிகை)

தென் கொரியா நடிகை

லீ யோ-வான் (Lee Yo-won, பிறப்பு: ஏப்ரல் 9, 1980) ஒரு தென் கொரிய நாட்டு நடிகை ஆவார். இவர் 1980 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9 ஆம் நாள் பிறந்தவர். இவர் 1998 ஆம் ஆண்டிலிருந்து பேஷன் 70, பேட் லவ், 49 டேஸ் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.

லீ யோ-வான்
Lee Yo-won in March 2011 (2).jpg
பிறப்புஏப்ரல் 9, 1980 (1980-04-09) (அகவை 43)
தென் கொரியா
கல்விடான்கூக் பல்கலைக்கழகம்
நாடகம், திரைப்படம்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1998–நடப்பு
உயரம்1.73 m (5 ft 8 in)[1]
சமயம்ரோமன் கத்தோலிக்கம்
வாழ்க்கைத்
துணை
பார்க் ஜின்-வூ
(2003-தற்போது)

மேற்கோள்கள்தொகு

  1. "Lee Yo-won Talk Talk Talk "". Youtube. 2013-10-20 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=லீ_யோ-வான்_(நடிகை)&oldid=3200223" இருந்து மீள்விக்கப்பட்டது