லுங்கலாசா லா கணவாய்

(லுங்கலாசா லா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

லுங்கலாசா லா (Lachulung La) அல்லது லாசுலுங் லா என்பது இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்தில் லே – மணாலி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஒரு மலைக் கணவாய் ஆகும். இது லே – மணாலி நெடுஞ்சாலையில் சார்சு-விலிருந்து 54 கி.மீ மற்றும் பேங்- கிலிருந்து 24 கி.மீ தொலைவிலும் உள்ளது.[1]

லாசுலுங் லா
லாசுலுங் லா is located in ஜம்மு காஷ்மீர்
லாசுலுங் லா
லாசுலுங் லா is located in இந்தியா
லாசுலுங் லா
ஏற்றம்5,059 மீ (16,598 அடி)
Traversed byலே – மணாலி நெடுஞ்சாலையில்
அமைவிடம்இந்தியா
ஆள்கூறுகள்33°06′N 77°38′E / 33.100°N 77.633°E / 33.100; 77.633
லாசுலுங் லா கணவாய்

இது இந்தியாவில் மிகவும் எளிதாக கடந்து செல்லக்கூடிய கணவாய்களுள் ஒன்றாகும். எனினும் மிகவும் உயரமான இடத்தில் இருப்பதால் மலையேறுபவர்கள் மூச்சு திணறலால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. GeoNames. "Lāchālūng La". பார்க்கப்பட்ட நாள் 2009-06-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லுங்கலாசா_லா_கணவாய்&oldid=2404688" இலிருந்து மீள்விக்கப்பட்டது