லும்பினி பூங்கா

புத்தருக்காக ஹைதராபாத்தில் உருவாக்கப்பட்டுள்ள பூங்கா


லும்பினி பூங்கா ஆந்திரமாநிலம் ஹைதராபாத்தில் ஹுசைன் சாகருக்கு அருகில் அமைந்துள்ள ஒரு பூங்கா ஆகும். பிர்லா மந்திர், பிர்லா கோளரங்கம் ஆகியவற்றிற்கு அருகில் அமைந்துள்ள இது ஹைதராபாத் நகரின் சுற்றுலா தலங்களில் முக்கிய இடம் பெறுகிறது. இங்கு உயரமான புத்தர் சிலை, லேசர் அரங்கம் போன்ற பல சிறப்பம்சங்கள் உள்ளன. இந்த புத்தர் சிலை தமிழ்நாட்டைச் சேர்ந்த கணபதி சிற்பி அவர்களால் வடிவமைக்கப்பட்டது. 2007 ஆகஸ்ட் 25-ல் இந்த பூங்கா தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளானதில் 44 பேர் கொல்லப்பட்டனர்.

லும்பினி பூங்கா
வகைநகர்ப்புறப் பூங்கா
அமைவிடம்ஹுசைன் சாகர், ஐதராபாத், இந்தியா
ஆள்கூறு17°24′36″N 78°28′20″E / 17.410°N 78.4722°E / 17.410; 78.4722 (Lumbini Park)
பரப்பு7.5 ஏக்கர்கள் (3.0 ha)
உருவாக்கப்பட்டது1994
Operated byபுத்த பூர்ணிமா புராஜெக்ட் அத்தாரிட்டி
நிலைஆண்டு முழுவதும்
"https://ta.wikipedia.org/w/index.php?title=லும்பினி_பூங்கா&oldid=2204693" இலிருந்து மீள்விக்கப்பட்டது