லூசிலா வெனேகாசு

 

லூசிலா வெனேகாசு
சுய தகவல்கள்
முழுப் பெயர்லூசிலா வெனேகாசு மான்டெசு
பிறந்த நாள்23 ஏப்ரல் 1981 (1981-04-23) (அகவை 42)
பிறந்த இடம்குடாலராரா, மெக்சிகோ

லூசிலா வெனேகாசு மான்டெசு (Lucila Venegas Montes) (பிறப்பு 23 ஏப்ரல் 1981) என்பவர் மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த பன்னாட்டுக் கால்பந்து நடுவராவார்.[1][2] வெனேகாசு 2008ஆம் ஆண்டில் பன்னாட்டுக் காற்பந்து சங்கங்களின் கூட்டமைப்பின் பட்டியலிடப்பட்ட நடுவரானார்.[3] இவர் பிரான்சில் பன்னாட்டுக் காற்பந்து சங்கங்களின் கூட்டமைப்பின் 2019 மகளிர் உலகக் கோப்பை போட்டிகளின் அதிகாரியாகச் செயல்பட்டார்.[4][5] அக்டோபர் 2020-இல், மெக்சிகோவில் தேசிய விளையாட்டு விருதை (பிரீமியோ நேஷனல் டி டெபோர்ட்ஸ்) வென்றார்.[6]

மேற்கோள்கள் தொகு

  1. "Lucila Venegas Montes :: ceroacero.es". www.ceroacero.es.
  2. "Mexico - L. Venegas - Profile with news, career statistics and history - Soccerway". us.soccerway.com.
  3. FIFA.com. "Football Development – Refereeing – Mission and Goals". FIFA.com (in ஆங்கிலம்). Archived from the original on 12 May 2015. பார்க்கப்பட்ட நாள் 4 July 2019.
  4. "FIFA Frauen-WM 2019™ - Nachrichten - Aufgebot der Spieloffiziellen für die FIFA Frauen-WM 2019™". www.fifa.com.
  5. FIFA.com
  6. "La árbitra de la Liga MX Femenil que ganó el Premio Nacional de Deportes". El Universal. 29 October 2020. https://www.eluniversal.com.mx/universal-deportes/futbol/premio-nacional-de-deportes-la-arbitra-de-la-liga-mx-femenil-que-lo-gano. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=லூசிலா_வெனேகாசு&oldid=3933735" இலிருந்து மீள்விக்கப்பட்டது