லூயிசு பெர்னார்டு கைடன் டீ மோர்வௌ

லூயிசு பெர்னார்டு கைடன் டீ மோர்வௌ (Louis-Bernard Guyton de Morveau 1737–1816). பிரான்சு நாட்டு வேதியலாளர்; அரசியலாளர்; வேதியல் தனிம, சேர்மங்களுக்குப் பெயரிடுதல் (Chemical nomenclature)பணியினை முறையாக்கியவர்; அலுமினியம் ஆக்சைடு சேர்மத்திற்கு அலுமினா என 1760-ல் பெயரிட்டவர்.

லூயிசு பெர்னார்டு கைடன் டீ மோர்வௌ
Louis-Bernard Guyton de Morveau.jpg
லூயிசு பெர்னார்டு கைடன் டீ மோர்வௌ
பிறப்பு4 January 1737
Dijon
இறப்பு2 January 1816
பாரிஸ்
தேசியம்பிரான்ஸ்
துறைவேதியல்
அறியப்படுவதுவேதியல் தனிம, சேர்மங்களுக்குப் பெயரிடும் முறை

உசாத்துணைதொகு

ஆர். வேங்கடராமன், முழுமை அறிவியல் உலகம்', பக். 3607