லூயிஸ் வீரபிள்ளை

லூயிஸ் வீரபிள்ளை பிரெஞ்சு நாட்டின் தீவான இரியூனியனில் பிறந்தவர். இவரது காலம் 9 ஆகத்து 1934 முதல் 14 செப்தம்பர் 2002 வரையானது. ழான் பால் வீரபிள்ளையின் சகோதரரான, இவர் ஓர் அரசியல்வாதி.[1].. வழக்கறிஞராக பணியாற்றி, பின்னாளில் அரசியலில் ஈடுபட்டு பிரான்சின் மேலவை(செனட்)யில் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேல்சபையின் பொறுப்புகளில், உலகளாவிய வாக்குரிமை, விதிமுறை மற்றும் பொது நிர்வாகத்தின் அரசியலமைப்புச் சட்டங்கள், சட்டம் ஆகிய குழுக்களில் உறுப்பினரானார். இவர் 2002 ஆம் இறந்தார். இவர் பிறப்பால் தமிழரெனினும், பிரான்சில் வளர்ந்ததால் தமிழ் பேசத் தெரியாது.

Louis Virapoullé (லூயிஸ் வீரபிள்ளை)
தனிநபர் தகவல்
இருப்பிடம் இரியூனியன்

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=லூயிஸ்_வீரபிள்ளை&oldid=3227545" இருந்து மீள்விக்கப்பட்டது