லொக்சு என்று ஆங்கிலச் சுருக்கப்பெயரால் (LOCKSS (Lots of Copies Keep Stuff Safe)) அறியப்படும் செயற்திட்டம் ஆனது இணையத்தில் வெளியிடப்படுவனவற்றை சேகரித்து, தொகுத்து பகிர்வதை ஏதுவாக்கும் ஒரு சகா-சகா கட்டற்ற மென்பொருள் ஆகும். இந்த மென்பொருள் இசுட்டான்போர்டு பல்கலைக்கழக ஆதரவில் விருத்தி செய்யப்படுகிறது. லொக்சு என்பது அதிக படிகள் பொருட்களை பாதுகாக்கும் என்ற பொருள் தரும். ஒவ்வொரு நூலகமும் அல்லது நிறுவனமும் ஒரு வளத்தின் ஒரு படியை வைத்திருந்து பயன்படுத்துவதை இது ஏதுவாக்கின்றது. இதனால் வளங்கள் இலகுவில் அழிக்கப்படுதல் அல்லது துலைந்து போதல் தவிர்க்கப்படுகிறது. பல்வேறு வகையான பயன்பாட்டை சாத்தியப்படுத்துகின்றது. ஆய்வு இதழ்களுக்காகவே இது முதலில் உருவாக்கப்பட்டது.[1] but is now also used for a range of other materials. Examples include the SOLINET project to preserve theses and dissertations at eight universities,[2]

மேற்கோள்கள் தொகு

  1. David S. H. Rosenthal; Vicky Reich (June 18, 2000) (PDF). Permanent Web Publishing. 2000 USENIX Annual Technical Conference. http://www.usenix.org/events/usenix2000/freenix/full_papers/rosenthal/rosenthal.pdf. பார்த்த நாள்: 2008-01-19. 
  2. SOLINET(July 11, 2005). "ASERL and LOCKSS to Preserve e-Theses & Dissertations". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 2008-01-19.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=லொக்சு&oldid=1924041" இலிருந்து மீள்விக்கப்பட்டது