லோஃபோடன் தீர்மானம்

லோஃபோடன் தீர்மானம் (Lofoten Declaration) என்பது ஒரு பன்னாட்டு அறிக்கையாகும். ஐதரோகார்பன் ஆய்வுகளை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் காலநிலை மாற்றத்தைக் குறைக்கும் நோக்கத்திற்காக புதைபடிவ எரிபொருள் இருப்புக்களை மேலும் விரிவுபடுத்தவும் இப்பிரகடனம் அழைக்கிறது. காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடி, பல்லுயிரியலைப் பாதுகாக்க முயற்சிக்கும் குறைந்த கார்பன் பொருளாதாரத்திற்காக, தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படா கட்டமைப்புடன் புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டை விலக்கவும் முற்றிலுமாக அப்பயன்பாட்டை விட்டு வெளியேறவும் லோஃபோடன் தீர்மானம் முயற்சிக்கிறது. [1][2][3] புதைபடிவ எரிபொருள் பிரித்தெடுப்பதில் இருந்து அதிக லாபம் ஈட்டிய பொருளாதார நாடுகள் ஆரம்பகால தலைமைக்கான கோரிக்கைகளை உறுதிப்படுத்திக்கொண்டு பல்வேறு வகைப்பட்ட குழுவினர் கையெழுத்திட்டுள்ளனர். [4] இந்த அறிவிப்பு லோஃபோடன் தீவுக்கூட்டத்திற்காகப் பெயரிடப்பட்டது. [5] இங்கு பொது அக்கறை காரணமாக கடலோரப் பரப்புகளில் பெட்ரோலிய இருப்பு வெற்றிகரமாக பாதுகாக்கப்பட்டுள்ளது.

76 நாடுகளைச் [6] சேர்ந்த 600 அமைப்புகள் [7] இத்தீர்மானத்தில் கையொப்பமிட்டுள்ளன. இந்த அறிவிப்பு நார்வே அரசாங்கத்தை புதைபடிவ எரிபொருள் பிரித்தெடுப்பு ஆய்வு மற்றும் உற்பத்தியில் முதலீடு செய்வதிலிருந்து விலகிச்செல்ல உதவியதாக நம்பப்படுகிறது. [8]

மேற்கோள்கள் தொகு

  1. "The Lofoten Declaration: Climate Leadership Requires a Managed Decline of Fossil Fuel Production". August 2017. பார்க்கப்பட்ட நாள் October 19, 2019. The Lofoten Declaration was written in August 2017 at a gathering in the Lofoten Islands of Norway of academics, analysts, and activists
  2. "'Unprecedented' Lofoten Declaration Demands Managed Decline of Fossil Fuel Industry". Climate Emergency Declaration and Mobilisation in Action. September 13, 2017. பார்க்கப்பட்ட நாள் October 19, 2019. the Lofoten Declaration is an important document in that it raises the expectation that nations and states can, should, and hopefully will stop digging us into a deeper climate hole and will ban all new fossil fuel projects.
  3. Lenferna, Georges Alexandre (January 2018). "Can we equitably manage the end of the fossil fuel era?". Energy Research & Social Science (Elsevier) 35: 217–223. doi:10.1016/j.erss.2017.11.007. https://www.academia.edu/35015036. பார்த்த நாள்: October 22, 2019. "A major milestone in such appeals to climate justice in the decline of fossil fuel production came with the development of the Lofoten Declaration". 
  4. Newell, Peter; Simms, Andrew (July 2019). "Towards a fossil fuel non-proliferation treaty". Climate Policy (Taylor & Francis): 1–12. doi:10.1080/14693062.2019.1636759. "[support for the Lofoten Declaration] suggests the potential for a broad base of public support, affirming ‘that it is the urgent responsibility and moral obligation of wealthy fossil fuel producers to lead in putting an end to fossil fuel development and to manage the decline of existing production’". 
  5. "'Unprecedented' Lofoten Declaration Demands Managed Decline of Fossil Fuel Industry". Common Dreams. September 7, 2017. பார்க்கப்பட்ட நாள் October 19, 2019.
  6. "530 organizations in 76 countries sign Lofoten Declaration calling for phase out of oil, gas as pathway to climate security, strong economy". Stand.earth. September 23, 2019. பார்க்கப்பட்ட நாள் October 19, 2019.
  7. "Official submissions call on UN climate parties to address fossil fuel production and financing". 350.org. May 9, 2018. பார்க்கப்பட்ட நாள் October 19, 2019.
  8. Rowell, Andy (March 8, 2019). "Norway Set to Divest $1 Trillion Wealth Fund From Oil and Gas Exploration Companies". Oil Change International. பார்க்கப்பட்ட நாள் October 19, 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லோஃபோடன்_தீர்மானம்&oldid=3062294" இலிருந்து மீள்விக்கப்பட்டது