லோலா (1981 திரைப்படம்)

லோலா (Lola) என்பது 1981 ஆம் ஆண்டு வெளிவந்த செர்மனியைச் சார்ந்த் திரைப்பட இயக்குனர் ரைனி வார்னர் ஃபெசிபைன்டெர் என்பவரால் எடுக்கப்பட்ட முப்பரிமான திரைப்படம் ஆகும். செர்மனியில் இரண்டாம் உலகப் போர் முடிந்த சமயத்தில் நடப்பதாக சித்தரிக்கப்பட்டிள்ள படம்.

Lola
இயக்கம்Rainer Werner Fassbinder
தயாரிப்புHorst Wendlandt
கதைRainer Werner Fassbinder
Pea Fröhlich
Peter Märthesheimer
இசைPeer Raben
நடிப்புBarbara Sukowa
Armin Mueller-Stahl
Mario Adorf
விநியோகம்United Artists Classics
(US theatrical)
Criterion
(Region 1 DVD)
வெளியீடுஆகத்து 20, 1981 (1981-08-20)(Germany)
4 ஆகத்து 1982 (United States)
ஓட்டம்113 minutes
நாடுWest Germany
மொழிGerman

கதை தொகு

மேற்கு ஜெர்மனியில் போர் முடிந்த பின் சில ஆண்டுகளி கழித்து பொருளாதாரம் செழிக்க துவங்குகிறது. ஹெர் வோன் போம் இண்டோ நகர ஆணையராக பொறுப்பேற்கிறார். அந்த நகரம் ஊழலில் மலிந்து காணப்படுகிறது. இவர் நகரத்து முன்னேற்ற முடிவு செய்கிறார். அவர் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளரின் மகளும் (மேரி லூயிஸ்) ஒரு லோலா என்பது தெரியாமலே அவரால் ஹெர் வோன் போம் தாக்கப்படுகிறார். [1]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=லோலா_(1981_திரைப்படம்)&oldid=3170241" இலிருந்து மீள்விக்கப்பட்டது