வகவம் (இதழ்)

வகவம் இலங்கை கொழும்பிலிருந்து 1980களில் வெளிவந்த ஓர் இதழாகும். இதன் முதல் இதழ் 1987ல் செப்டம்பர் மாதத்தில் வெளிவந்தது. இதழில் விலை ரூபாய் 2.00

ஆசிரியர்தொகு

  • இப்னு அசூமத்

உதவி ஆசிரியர்தொகு

  • ஸ்ரீதர் பிச்சையப்பா

நிர்வாக ஆசிரியர்தொகு

  • எஸ். சிவராசா

தொடர்பு முகவரிதொகு

186, ஸ்ரீகதிரேசன் வீதி, கொழும்பு 13

வெளியீடுதொகு

வலம்புரி கவிதா வட்டம்

உள்ளடக்கம்தொகு

இவ்விதழில் கவிதைகளும், கட்டுரைகளும் இடம்பெற்றிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வகவம்_(இதழ்)&oldid=861035" இருந்து மீள்விக்கப்பட்டது