வங்காளக் கலைக்களஞ்சியங்கள்
வங்காள மொழியில் அல்லது வங்காளம் தொடர்பான கலைக்களஞ்சியங்கள் வங்காள கலைக்களஞ்சியங்கள் எனப்படுகின்றன. வங்காள மொழியில் 19 ம் நூற்றாண்டில் இருந்தே கலைக்களஞ்சியங்கள் வெளிவருகின்றன.
பட்டியல்
தொகு- Vidyarthabali - 1820 - பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தை தழுவிய படைப்பு
- Sankshipta Sadvidyabali - 1833
- Bharatkosh - 1880 - 3 தொகுதிகள்
- Vidyakalpadruma - 1846 - பிரித்தானிக்கா கலைக்களஞ்சிய மொழி பெயர்ப்பு
- Bangla Visvakosh - 1866 - 22 தொகுதிகள்
- Bangla Visvacos - 1972 - 4 தொகுதிகள் - Columbia Viking Desk Encyclopedia மொழி பெயர்ப்பு
- Islami Bishwakosh - வங்காள இசுலாமிய கலைக்களசியம் - 1986
- வங்காள சிறுவர் கலைக்களஞ்சியம் - 1995 - 5 தொகுதிகள்
- வங்காளப்பீடியா
- Vijnan Biswakosh - அறிவியல் கலைக்களஞ்சியம் - 1998