வங்காளதேசத்தில் சமயசார்பின்மையினருக்கு எதிரான தாக்குதல்கள்

2013 தொடக்கம் வங்காளதேசத்தில் சமயசார்பின்மையினருக்கு, குறிப்பாக இறைமறுப்பாளர்களுக்கு எதிரான கோரமான வன்முறைத் தாக்குதல்கள் அதிகரித்து உள்ளன. இதனால் பல எழுத்தாளர்கள், வலைப்பதிவாளர்கள் கொல்லப்பட்டும், காயப்படுத்தப்பட்டும் உள்ளார்கள்.[1] இத் தாக்குதல்களை பல்வேறு இசுலாமவாத அமைப்புகள் முன்னெடுத்து வருகின்றன.

வங்காளதேசம் சமயசார்ப்பற்ற நாடாக தொடர்வதை விரும்புவோர்களுக்கும், அதை இசுலாமிய நாடாக மாற்ற விரும்புவோர்களுக்கும் எதிரான இக்கட்டான நேரத்தில் இத் தாக்குதல்கள் நடைபெறுகின்றன.

பாதிக்கப்பட்டவர்கள்

தொகு
  • தஸ்லிமா நசுரீன்
  • அசீப் முகிடீன்
  • அகமட் ரசீப் அகைடெர்
  • சுன்யுர் ரகமான்
  • சஃபியுல் இசுலாம்
  • அவிஜித் ரோய்
  • வஸ்குயூர் ரஹ்மான்
  • அனந்த பிஜோஜ், தாஸ்
  • நிலோய் நீய்

மேற்கோள்கள்

தொகு
  1. Bangladesh Killings Send Chilling Message to Secular Bloggers