வசந்தம் (இதழ்)

வசந்தம் 1980 களில் இலங்கையில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் க. கோணேஸ்வரன் ஆவார். இது பொது மக்களுடைய படைப்பாக்கங்களை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வசந்தம்_(இதழ்)&oldid=1521749" இருந்து மீள்விக்கப்பட்டது