வசந்த்ராவ் பல்வந்த்ராவ் சவான்
இந்திய அரசியல்வாதி
வசந்த்ராவ் பல்வந்த்ராவ் சவான் (Vasantrao Balwantrao Chavan, 15 ஆகத்து 1954 – 26 ஆகத்து 2024)[1] இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 13 ஆவது மகாராட்டிர சட்டப் பேரவையில் இவர் உறுப்பினராக இருந்தார். இந்திய தேசிய காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் நைகான் சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[2] முன்னதாக வசந்த்ராவ் நைகானில் சுயேட்ச்சை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.[3] செப்டம்பர் 2014 ஆம் ஆண்டில் இந்திய காங்கிரசுக் கட்சியில் இணைந்தார். 2014 ஆம் ஆண்டு மே மாதத்தில் சட்டப் பேரவையின் பொதுக் கணக்குக் குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.[4] நைகானில் உள்ள ஜந்தா உயர்நிலைப்பள்ளி மற்றும் வேளாண்மைக் கல்லூரியின் தலைவராகவும் பணியாற்றினார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Vasantrao Chavan, Congress veteran and Nanded MP, dies due to prolonged illness
- ↑ "Results of Maharashtra Assembly polls 2014". India Today. http://indiatoday.intoday.in/story/maharashtra-assembly-poll-results-bjp-shiv-sena-ncp-congress/1/396659.html. பார்த்த நாள்: 21 July 2015.
- ↑ Waghmode, Vishwas (2014-09-10). "Four independent MLAs join Maharashtra Congress in major boost to the party". First Post. http://www.firstpost.com/politics/four-independent-mlas-join-maharashtra-congress-major-boost-party-1706609.html. பார்த்த நாள்: 21 July 2015.
- ↑ "विधानसभा लोकलेखा समितीवर आ. चव्हाण" (in Marathi). Dainik Ekmat. 2015-05-19 இம் மூலத்தில் இருந்து 2015-07-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150722042544/http://www.dainikekmat.com/Nanded-2724-%E0%A4%B5%E0%A4%BF%E0%A4%A7%E0%A4%BE%E0%A4%A8%E0%A4%B8%E0%A4%AD%E0%A4%BE%20%E0%A4%B2%E0%A5%8B%E0%A4%95%E0%A4%B2%E0%A5%87%E0%A4%96%E0%A4%BE%20%E0%A4%B8%E0%A4%AE%E0%A4%BF%E0%A4%A4%E0%A5%80%E0%A4%B5%E0%A4%B0%20%E0%A4%86.%20%E0%A4%9A%E0%A4%B5%E0%A5%8D%E0%A4%B9%E0%A4%BE%E0%A4%A3-.html#.Va6PTqSqqko. பார்த்த நாள்: 21 July 2015.