வஜுருல் இஸ்லாம் (இதழ்)

வஜுருல் இஸ்லாம் பர்மா, இரங்கூனிலிருந்து 1914ம் ஆண்டில் வெளிவந்த ஓர் இசுலாமிய வார இதழாகும்.

ஆசிரியர் தொகு

  • மு. அப்துல்லா

பொருள் தொகு

'வஜுருல் இஸ்லாம்' எனும் அரபுப் பதம் 'இஸ்லாமிய ஆலோசகர்' என பொருள்படும்

உள்ளடக்கம் தொகு

20ம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் வெளிவந்த இதழாக இது உள்ளதினால் அக்கால சூழ்நிலைக்கேற்ப எழுத்து நடையினையும், ஆக்கங்களையும் கொண்டிருந்தது. குறிப்பாக இசுலாமிய அடிப்படை விடயங்கள் தொடர்பான கருத்துகளுக்குரிய விளக்கங்கள் என்பன இவ்விதழில் இடம்பெற்றிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வஜுருல்_இஸ்லாம்_(இதழ்)&oldid=746270" இலிருந்து மீள்விக்கப்பட்டது