வஜோ சுல்தானகம்

வஜோ இராச்சியம் அல்லது வஜோ சுல்தானகம் எனப்படுவது தற்கால இந்தோனேசியாவின் சுலாவெசித் தீவின் தெற்கில் பூகிஸ் இனத்தவரால் பொ.கா. 1450 ஆம் ஆண்டளவில் தோற்றுவிக்கப்பட்ட ஒரு முடியரசாகும். இப்பகுதி தற்போது இந்தோனேசியாவின் தெற்கு சுலாவெசி மாகாணத்தின் வஜோ பிராந்தியத்தல் உள்வாங்கப்பட்டுள்ளது.

Kerajaan Wajo
1399–1957
தலைநகரம்வஜோ
பேசப்படும் மொழிகள்பூகிஸ் மொழி
சமயம்
இசுலாம்
அரசாங்கம்முடியாட்சி
அருங் மத்தோவா 
வரலாறு 
• தொடக்கம்
1399
• முடிவு
1957
முந்தையது
பின்னையது
சின்னொத்தாபி
வஜோ மாவட்டம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வஜோ_சுல்தானகம்&oldid=1810893" இலிருந்து மீள்விக்கப்பட்டது