வஞ்சி
வஞ்சி என்னும் சொல் பல பொருள் தரும்.
- சேரநாட்டுத் தலைநகரம் வஞ்சி.
- வஞ்சி மரம்.
- வஞ்சித் திணை.
- வஞ்சிப்பா.
- வஞ்சித்தளை.
- வஞ்சி விருத்தம்.
- வஞ்சிப்பண்.
- வஞ்சிக்கொடி.
- வஞ்சிக்கொடி போன்ற பெண். [1]
- வஞ்சனை செய்தலாகிய வினை.
மேற்கோள்
தொகு இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |
- ↑ நா மாலைக் குறவஞ்சி (குற்றாலக் குறவஞ்சி பாடல் 54)