வடகலை ஐயங்கார்
ஐயங்கார்களில் ஒரு பிரிவினர்
வடகலை ஐயங்கார் (சமசுகிருதம்: उत्तर कलार्य) என்றழைக்கப்படுவோர் ஐயங்கார் சமூகத்தில் வடகலை ஸ்ரீ வைஷ்ணவ சம்ராதாயாத்தை கடைபிடிக்கும் ஒரு பிரிவினர் ஆவர்.
![]() சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
---|---|
தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் | |
மொழி(கள்) | |
தாய் மொழி: தமிழ் | |
சமயங்கள் | |
இந்து சமயம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
தென்கலை ஐயங்கார், தமிழ் மக்கள், வடமா |
வேதாந்த தேசிகர் தம் முன்னோர் பரம்பரை வழியில் வடகலை வைணவப் பிரிவையும், பிள்ளை லோகாசாரியார் தம் முன்னோர் கால்வழியில் தென்கலை வைணவப் பிரிவையும் தோற்றுவித்தனர். திருமண் காப்பிட்டுக்கொள்ளும் முறையில் இவர்கள் வேறுபடுகின்றனர்.