வடக்கு சுமாத்திரா
இந்தோனேசிய மாகாணம்
(வடக்கு சுமத்ரா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வடக்குச் சுமாத்திரா (North Sumatra) என்பது இந்தோனேசியா நாட்டின் ஒரு மாகாணமாகும்.
வடக்குச் சுமாத்திரா
Sumatera Utara | |
---|---|
மாகாணத் தலைநகரம் | மேடான் நகரம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 72,981.23 km2 (28,178.21 sq mi) |
மக்கள்தொகை (2017) | |
• மொத்தம் | 1,42,62,100 |
Demographics | |
நேர வலயம் | இந்தோனேசிய நேரம் (UTC+7) |
இணையதளம் | http://www.sumutprov.go.id/ |
இது சுமாத்திரா தீவின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தென்மேற்குப் பகுதியில் இந்தியப் பெருங்கடலும் வடகிழக்கு பகுதியில் மலாக்கா நீரிணையும் அமைந்துள்ளன.
வடக்குச் சுமாத்திராவின் தலைநகர் மேடான் நகரமாகும்.
-
தோபா ஏரி - வடக்குச் சுமாத்திரா