வடக்கு மத்திய தொடருந்து மண்டலம் (இந்தியா)

வடக்கு மத்திய தொடருந்து மண்டலம் (North Central Railway) இந்திய இரயில்வேயின் 18 தொடருந்து மண்டலங்களூள் ஒன்றாகும். இது 1 ஏப்ரல் 2003[1] முதல் பயன்பாட்டுக்கு வந்தது. இதன் தலைமையகம் அலகாபாத்தில் உள்ளது. இது மூன்று கோட்டங்களை கொண்டுள்ளது.

வடக்கு மத்திய தொடருந்து மண்டலம்
North Central Railway
उत्तर मध्य रेलवे
13-வடக்கு மத்திய தொடருந்து மண்டலம்
கண்ணோட்டம்
தலைமையகம்அலகாபாத்
வட்டாரம்வடக்கு - மத்திய இந்தியா
செயல்பாட்டின் தேதிகள்2003–தற்போது வைரை
தொழில்நுட்பம்
தட அளவிMixed
நீளம்3062 Km
Other
இணையதளம்ncr.railnet.gov.in

காட்சியகம்

தொகு

வடக்கு மத்திய தொடருந்து மண்டலத்தின் பெரிய தொடருந்து நிலையம் கான்பூர் ஆகும்.

சான்றுகள்

தொகு
  1. "வடக்கு மத்திய தொடருந்து மண்டலம்". பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 10, 2015.