வடமேற்குக் காக்கேசிய மொழிகள்
பொன்டிக், அப்காஸ்-அத்யாகே, சிர்க்காசியன் போன்ற பல பெயர்களால் குறிப்பிடப்படும் வடமேற்குக் காக்கேசிய மொழிகள், சிறப்பாக, ரஷ்யா, ஜோர்ஜியா, துருக்கி, மற்றும் மத்திய கிழக்குப் பகுதிகளில் பரந்துள்ள சிறு சமுதாயங்கள் மத்தியில் காணப்படும் மொழிக் குடும்பம் ஆகும்.
வகைப்பாடு
தொகுவடமேற்குக் காக்கேசிய மொழிக் குடும்பத்தில் அடையாளம் காணப்பட்ட ஐந்து மொழிகள் உள்ளன. அப்காஸ், அபாஸா, காபர்டியன் அல்லது கிழக்கு சிர்காசியன், ஆதிகே அல்லது மேற்கு சிர்காசியன், உபிக் ஆகியவை இம் மொழிகளாகும். இவை பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன: