வடமேற்கு மண்டலம் (கமரூன்)

வடமேற்கு மண்டலம் (பிரெஞ்சு மொழி: Région du Nord-Ouest) கமரூன் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ளது. இது கமரூன் நாட்டின் மேற்கே அமைந்த மேட்டு நில பகுதியாகும். இதன் எல்லைகள் முறையே தென்மேற்கே தென்மேற்கு மண்டலம், தெற்கே மேற்கு மண்டலம், கிழக்கே அடமாவா மண்டலம் மற்றும் வடக்கே நைஜீரியா நாடும் அமைந்துள்ளது. பமென்டா இதன் தலைநகர் ஆகும்.

வடமேற்கு மண்டலம்
கமரூன் நாட்டின் வடமேற்கு மண்டலம் அமைவிடம்
கமரூன் நாட்டின் வடமேற்கு மண்டலம் அமைவிடம்
ஆள்கூறுகள்: 6°20′N 10°30′E / 6.333°N 10.500°E / 6.333; 10.500
நாடுகமரூன்
தலைநகர்பமென்டா
DepartmentsBoyo, Bui, Donga-Mantung, Menchum, Mezam, Momo, Ngo-Ketunjia (Ngoketunjia)
அரசு
 • ஆளுநர்அடால்பி லிலி லபிரிகு (2012–)
பரப்பளவு
 • மொத்தம்17,300 km2 (6,700 sq mi)
மக்கள்தொகை
 (2015)
 • மொத்தம்19,68,578
 • அடர்த்தி110/km2 (290/sq mi)
HDI (2017)0.602[1]
medium · 5th

மேற்கோள்கள்

தொகு
  1. "Sub-national HDI - Area Database - Global Data Lab". hdi.globaldatalab.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-09-13.