வடிவமைப்பாளர் குழந்தை

நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மரபணு அமைவு செயற்கையாக மாற்றப்பட்ட குழந்தை வடிவமைபாளர் குழந்தை எனப்படுகிறது. குறிப்பிட்ட பண்புகளை வெளிப்படுத்தும் மரபணுக்களை இல்லாமல் அல்லது இருக்கச் செய்வதன் மூலம் குழந்தையை இது மாற்றி அமைக்கிறது. எதிர் காலத்தில் சிறப்பு ஆற்றல்கள் மிக்க குழந்தைகளை தோற்றுவிக்கவும் இந்த தொழில்நுட்பம் உதவும். வடிவமைப்பாளர் குழந்தை மருத்துவம் பல்வேறு அறச் சிக்கல்கள் நிறைந்த ஒரு தொழில்நுட்பம் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வடிவமைப்பாளர்_குழந்தை&oldid=2745356" இலிருந்து மீள்விக்கப்பட்டது