வடிவவியலில் ஆய்லரின் தேற்றம்
வடிவவியலில் ஆய்லரின் தேற்றம் (Euler's theorem in geometry), ஒரு முக்கோணத்தின் உள்வட்ட மையத்திற்கும் சுற்றுவட்ட மையத்திற்கும் இடையேயுள்ள தூரத்தின் மதிப்பினைப் பின்வருமாறு தருகிறது[1]:{{{3}}}[2]:{{{3}}}:
-
- (அல்லது)
இதில் R - சுற்றுவட்ட ஆரம், r - உள்வட்ட ஆரம்.
1765 இல் இதனை வெளியிட்ட கணிதவியலாளர் லியோனார்டு ஆய்லரின் பெயரால் அழைக்கப்படுகிறது.[3]:{{{3}}} 1746 இல் வில்லியம் சாப்பல் என்பவராலும் இத்தேற்றத்தின் முடிவு வெளியிடப்பட்டதாகும்.[4]:{{{3}}}
இத்தேற்றத்தின் கூற்றிலிருந்து கிடைக்கும் சமனின்மை
- ஆய்லரின் சமனின்மை என அழைக்கப்படுகிறது.[5]:{{{3}}}[6]:{{{3}}}[7]:{{{3}}}. இதிலுள்ள சமக்குறி சமபக்க முக்கோணத்திற்கு மட்டுமே பொருந்தும்.
இரு மைய நாற்கரத்தின் கார்லிட்ஸின் முற்றொருமை, இத்தேற்றத்தின் பொதுமைப்படுத்தலாகும்.
ஆய்லர் சமனின்மையின் வலுவான வடிவம்
தொகுஆய்லர் சமனின்மையின் வலுவான வடிவம்[7]:{{{3}}}:
- , , ஆகிய மூன்றும் முக்கோணத்தின் பக்க நீளங்களைக் குறிக்கின்றன.
நிறுவல்
தொகு- முக்கோணம் ABC -ன் சுற்றுவட்ட மையம் O , உள்வட்ட மையம் I என்க.
- கோட்டுத்துண்டு AI -ன் நீட்டிப்பு சுற்றுவட்டத்தைப் புள்ளி L -ல் சந்தித்தால், வட்டவில் BC -ன் நடுப்புள்ளியாக L இருக்கும்.
- கோட்டுத்துண்டு LO வரைந்து நீட்டிக்க, அது சுற்றுவட்டத்தைச் சந்திக்கும் புள்ளி M என்க.
- I -லிருந்து AB -க்கு வரையப்பட்ட செங்குத்தின் அடி, புள்ளி D என்க.
- .
- ----------------(1)
- வரைக.
- -ல்:
- --------(முக்கோணம் ABI -ன் ஒரு வெளிக்கோணம் BIL. மேலும் ஒரு முக்கோணத்தின் இரு கோணங்களின் கூட்டுத்தொகை, மூன்றாவது வெளிக்கோணத்திற்குச் சமம்.)
- (கோணங்கள் CBL, A/2 இரண்டும் சுற்றுவட்ட வில் LC -ஆனது மீதியுள்ள வட்டவில்லின் மீது அமையும் B மற்றும் A புள்ளிகளில் தாங்கும் கோணங்களாக அமைவதால் இரண்டும் சமம்.)
எனவே முக்கோணம் BIL ஒரு இருசமபக்க முக்கோணம்.
- ,
- இம்மதிப்பை (1)-ல் பிரதியிட:
- --------(2)
- -ஐ நீட்டிக்க அது சுற்றுவட்டத்தைச் சந்திக்கும் புள்ளிகள் P , Q என்க.
- ----(ஒரு வட்டத்தின் இரு வெட்டிக்கொள்ளும் நாண்கள் ஒவ்வொன்றின் வெட்டுத்துண்டுகளின் பெருக்கற்பலன்கள் சமம்)
- -----( (1)-ன் படி)
- --------(d -சுற்றுவட்ட மையத்திற்கும் உள்வட்ட மையத்திற்கும் இடையேயுள்ள தூரம்.)
- . ---------(தேற்ற முடிவு நிறுவப்படுகிறது.)
மேற்கோள்கள்
தொகு- ↑ Johnson, Roger A. (2007) [1929], Advanced Euclidean Geometry, Dover Publ., p. 186
- ↑ Dunham, William (2007), The Genius of Euler: Reflections on his Life and Work, Spectrum Series, vol. 2, Mathematical Association of America, p. 300, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780883855584
- ↑ Leversha, Gerry; Smith, G. C. (November 2007), "Euler and triangle geometry", The Mathematical Gazette, 91 (522): 436–452, JSTOR 40378417
- ↑ Chapple, William (1746), "An essay on the properties of triangles inscribed in and circumscribed about two given circles", Miscellanea Curiosa Mathematica, 4: 117–124. The formula for the distance is near the bottom of p.123.
- ↑ Alsina, Claudi; Nelsen, Roger (2009), When Less is More: Visualizing Basic Inequalities, Dolciani Mathematical Expositions, vol. 36, Mathematical Association of America, p. 56, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780883853429
- ↑ Debnath, Lokenath (2010), The Legacy of Leonhard Euler: A Tricentennial Tribute, World Scientific, p. 124, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781848165250
- ↑ 7.0 7.1 Svrtan, Dragutin; Veljan, Darko (2012), "Non-Euclidean versions of some classical triangle inequalities", Forum Geometricorum, 12: 197–209; see p. 198