வட்காம் சட்டமன்றத் தொகுதி

குசராத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

வட்காம் சட்டமன்றத் தொகுதி (Vadgam Assembly constituency) (தொகுதி வரிசை எண்:11) என்பது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி பனாஸ்காண்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது.[2][3] இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் பிரபல சமூக ஆர்வலருமான ஜிக்னேஷ் மேவானி ஆவார்.[4][5]

வட்காம்
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்குஜராத்
மாவட்டம்பனாஸ்காண்டா மாவட்டம்
மொத்த வாக்காளர்கள்2,95,281[1]
ஒதுக்கீடுபட்டியல் பழங்குடியினர்
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு
வருடம் உறுப்பினர் புகைப்படம் கட்சி
2022 ஜிக்னேஷ் மேவானி[6]   இந்திய தேசிய காங்கிரஸ்
2017 சுயேட்சை எம். எல். ஏ.
2012 மணிலால் வகேலா இந்திய தேசிய காங்கிரஸ்
2007 ஃபகிர் வகேலா பாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள்

தொகு
  1. "Gujarat General Legislative Election 2022". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 18 April 2023.
  2. "Parliament / Assembly constituency wise PS & Electors Detail - Draft Roll - 2014" (PDF). Archived from the original (PDF) on 25 January 2014. பார்க்கப்பட்ட நாள் 1 June 2021.
  3. "Gujarat: Order No. 33: Table-A: Assembly Constituency and Their Extent" (PDF). Election Commission of India. Delimitation Commission of India. 12 December 2006. pp. 2–31. Archived from the original (PDF) on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 12 February 2017.
  4. name="Pathak 2016">Pathak, Maulik (2016-10-07). "We plan to take our fight to other parts of India: Jignesh Mevani". www.livemint.com/. பார்க்கப்பட்ட நாள் 2016-12-20.
  5. "The Leader Of The Fledgling Dalit Uprising In Gujarat Is Determined To Not Let It Die". Huffington Post India. 2016-08-04. பார்க்கப்பட்ட நாள் 2016-12-20.
  6. "Gujarat General Legislative Election 2017". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 11 July 2021.