வட்டுப் படிவம்

வட்டுப் படிவம் என்பது வன்தட்டு, குறுவட்டு, key drive போன்ற சேமிப்புக் கருவிகளில் இருந்து அதன் உள்ளடக்கத்தையும் கட்டமைப்பையும் கொண்ட ஒரு கோப்பு அல்லது சேமிப்புக் கருவி ஆகும். மூலத்தை sector-by-sector நகல் எடுத்து வட்டுப் படிவத்தை எடுப்பர். இது கணினித் தயாரிப்பு, மென்பொருள் விநியோகம், காப்புப்படி போன்றவற்றுக்குப் பயன்படுகிறது.

வெளி இணைப்புகள்

தொகு
  • Disk cloning
"https://ta.wikipedia.org/w/index.php?title=வட்டுப்_படிவம்&oldid=2229337" இலிருந்து மீள்விக்கப்பட்டது