வட்ட நாற்கரங்களின் ஜப்பானியத் தேற்றம்
வடிவவியலில் வட்ட நாற்கரங்களின் ஜப்பானியத் தேற்றப்படி (Japanese theorem for cyclic quadrilaterals), ஒரு வட்ட நாற்கரத்தினுள் அமையும் முக்கோணங்களின் உள்வட்ட மையங்கள் ஒரு செவ்வகத்தை உருவாக்கும்.[1]
ஏதாவதொரு வட்ட நாற்கரத்தை அதன் மூலைவிட்டங்களைக் கொண்டு முக்கோணங்களாகப் பிரித்தால் நான்கு முக்கோணங்கள் கிடைக்கும். அந்நான்கு முக்கோணங்களின் உள்வட்ட மையங்களும் ஒரு செவ்வகத்தை அமைக்கும்.
□ABCD ஒரு வட்ட நாற்கரம். M1, M2, M3, M4 நான்கும் முறையே △ABD, △ABC, △BCD, △ACD முக்கோணங்களின் உள்வட்ட மையங்களெனில், M1, M2, M3, M4 புள்ளிகளை இணைக்கக் கிடைக்கும் நாற்கரம் ஒரு செவ்வகமாகும்.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "A Set of Beautiful Japanese Geometry Theorems-Lemma 3, Page 14" (PDF). Archived from the original (PDF) on 2016-02-07. பார்க்கப்பட்ட நாள் 2016-03-23.
வெளியிணைப்புக்கள்
தொகு- Mangho Ahuja, Wataru Uegaki, Kayo Matsushita: In Search of the Japanese Theorem
- Japanese Theorem at Cut-the-Knot
- Japanese theorem, interactive proof with animation
- Wataru Uegaki: "nihongo2 Japanese Theoremの起源と歴史}}" (On the Origin and History of the Japanese Theorem)
- வட்ட நாற்கரங்களின் ஜப்பானியத் தேற்றத்தின் படவிளக்கம்
- Japanese theorem for cyclic quadrilaterals – YouTube