வணிக அடைக்காப்பு

வணிக அடைக்காப்பு என்பது தொழில் முனைவு மிக்க நிறுவனங்களை வெற்றிகரமாக, கூடுதல் வேகத்துடன் வளர்த்தெடுக்கவென வடிவமைக்கப்பட்ட திட்டங்கள் ஆகும். பொதுவாக நிறுவனங்களை அவற்றுக்கு தேவையான ஆதரவுகளை வழங்கி, அவற்றை இலாபம் ஈட்டும் தற்சார்பு நிறுவனங்களாக இயங்க உதவுவது வணிக அடைக்காப்பின் நோக்கம் ஆகும். அரச அல்லது பல்கலைக்கழகங்களால் நடத்தப்படும் அடைக்காப்புகளில் இருந்து வணிகங்களாக நடத்தப்படும் அடைக்காப்புகள் வரை பல தரப்பட்ட அடைக்காப்புகள் உள்ளன.

வணிக அடைக்காப்புச் சேவைகள்

தொகு
  • வணிகத் திட்டம்
  • வணிக இடம்
  • தொழில்நுட்பம்
  • இணையத் தொடர்பு
  • நிதி
  • முதலீட்டாளர்கள் தொடர்பு
  • வங்கிகள் தொடர்பு
  • Links to strategic partners
  • வலைப்பின்னல்
  • சந்தைப்படுத்தல்
  • நிகழ்த்தல்
  • ஆலோசனை
  • மேலாண்மை
  • அறிவுச்சொத்து மேலாண்மை
"https://ta.wikipedia.org/w/index.php?title=வணிக_அடைக்காப்பு&oldid=1522897" இலிருந்து மீள்விக்கப்பட்டது