வணிக செயலாக்கம்
வணிக செயலாக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட சேவையை அல்லது பொருளை உற்பத்தி செய்ய, கட்டமைத்து, தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளைக் குறிக்கிறது.[1][2][3]
எப்படி ஒரு செயல் செய்யப்பட வேண்டும் என்பதின் செயலாக்கத்தை ஆய்ந்து, அதை திறமையாக செய்வது வணிக செயலாக்க மேலாண்மையின் நோக்கம் ஆகும்.
வணிக செயலாக்கத்தை செயல்வழிப் படம் மூலம் தொடர் செயற்பாடுகளின் தொகுப்பாக காட்சிப்படுத்தலாம்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Weske, M. (2012). "Chapter 1: Introduction". Business Process Management: Concepts, Languages, Architectures. Springer Science & Business Media. pp. 1–24. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783642286162.
- ↑ Kirchmer, M. (2017). "Chapter 1: Business Process Management: What Is It and Why Do You Need It?". High Performance Through Business Process Management: Strategy Execution in a Digital World. Springer. pp. 1–28. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783319512594.
- ↑ von Scheel, H.; von Rosing, M.; Fonseca, M.; et al. (2014). "Phase 1: Process Concept Evolution". In von Rosing, M.; Scheer, A.-W.; von Scheel, H. (eds.). The Complete Business Process Handbook: Body of Knowledge from Process Modeling to BPM. Vol. 1. Morgan Kaufmann. pp. 1–10. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780128004722.