வண்டல் மண்

வண்டல் மண் (Alluviual soil) மலையில் இருந்து ஓடிவரும் ஆறு மக்கின செடி,கொடி,தழைகளையும் பல தாதுப் பொருள்களையும் அடித்தவாறு வரும்போது இவை ஒன்றிணைந்து உருவாகிறது. எனவே இவை வேளாண்மைக்கு மிகவும் ஏற்றதாகவும் தழைச்சத்து, நார்ச்சத்து, கனிமங்கள் உடையதாகவும் உள்ளது. நெல், கோதுமை, கரும்பு, வாழை, வெத்தலை போன்ற பயிர்கள் நன்கு விளையும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வண்டல்_மண்&oldid=2747678" இருந்து மீள்விக்கப்பட்டது