வண்ணனை மொழி நூலின் வழுவியல்
தமிழ் ஆங்கிலம் பேரகராதி
(வண்ணணை மொழி நூலின் வழுவியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வண்ணனை மொழி நூலின் வழுவியல் ஆனது 1968ஆம் ஆண்டில் தேவநேயப் பாவாணரால் எழுதப்பட்டு வெளிவந்ததொரு நூலாகும்.
வண்ணனை மொழி நூல் பின்புலம்
தொகுமொழியியலானது மூவகைப்படும். அவையாவன[1]:
- மாந்தன் தோற்றத்தையும், பரவலையும் மொழியுடன் இணைத்து ஆராயும் வரலாற்று மொழியியல்.
- ஒரு மொழிக் குடும்பம் எனும் அடிப்படையில் ஒப்பிட்டு ஆராய்வதாகிய ஒப்பியன் மொழியியல்.
- ஒலி, உருபு ஆகியனவற்றை அடிப்படையாகக் கொண்டு, ஒரு மொழியை மட்டும் விளக்குவதும், இலக்கணத்தின் பாற்பட்டதுமாகிய வண்ணனை மொழியியல்.
மொழியானது வரலாற்றுடன் ஒட்டி ஆராயப்படுதலே தகும் என்றும் பாவாணர் கூறுகின்றார்.
மேற்கோள்கள்
தொகு<references>
- ↑ வண்ணனை மொழி நூலின் வழுவியல், அறிமுகவுரை