வற்றாளை

(வத்தாளை கிழங்கு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Sweet Potato
Sweet potato in flower
Hemingway, South Carolina
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Asterids
வரிசை:
Solanales
குடும்பம்:
Convolvulaceae
பேரினம்:
Ipomoea
இனம்:
I. batatas
இருசொற் பெயரீடு
Ipomoea batatas
(L.) Lam.[மெய்யறிதல் தேவை]

வத்தாளை கிழங்கு அல்லது சீனிக் கிழங்கு அல்லது சர்க்கரை வள்ளிக் கிழங்கு எனப்படுவது Convolvulaceae குடும்பத்தைச் சார்ந்த ஒரு கிழங்கு ஆகும். இதை அவித்து உண்ணுகையில் இனிப்பாக இருக்கும். பத்தையாக படர்ந்து வளரும் இத்தாவரம், இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் இயல்பாக வளரக் கூடியது.[1]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வற்றாளை&oldid=3899576" இலிருந்து மீள்விக்கப்பட்டது