வந்தாறுமூலைச் சிவன் கோவில்

வந்தாறுமூலைச் சிவன் கோவில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வந்தாறுமூலையில் அமைந்துள்ளது. வந்தாறுமூலைக்கு மேற்கே சுமார் 30 மைல் தொலைவில் கண்டெடுக்கப்பட்ட லிங்கம் பின்னர் இங்கு வைக்கப்பட்டுள்ளது.