வந்தே மாதரம் (நூல்)

வந்தே மாதரம் எனும் நூல் பி வி கிரி அவர்களால் எழுதப்பட்டதாகும். இந்நூலுக்கு ம பொ சிவஞானம் அவர்கள் அணிந்துரை எழுதியுள்ளார். இந்நூலில் பங்கிம் சந்திர சட்டர்ஜி அவர்களின் ஆனந்தமடம் நாவலில் வந்த கடவுள் வாழ்த்துப் பாடலான வந்தே மாதரம் என்ற சொல் எவ்வாறு இந்தியாவின் சுதந்திரத்திற்கு பெரும் பங்கு வகித்தது என்பதை விவரித்துள்ளார் ஆசிரியர்.

வந்தே மாதரம்
நூல் பெயர்:வந்தே மாதரம்
ஆசிரியர்(கள்):பி வி கிரி
துறை:{{{பொருள்}}}
இடம்:இந்தியா தமிழ்நாடு
மொழி:தமிழ்
பதிப்பகர்:வள்ளி புத்தக நிலையம்
பதிப்பு:மே 1984

பொருளடக்கம் தொகு

  1. ஒரே குரலில்
  2. ஆனந்த மடம் கதை
  3. நூற்றாண்டு விழா
  4. உயிர் நாடி
  5. மாணவர்கள் முழக்கம்
  6. வந்தேமாதரம் சங்கம்
  7. அந்த வார இளைஞன்
  8. தாகூர் பாடினார்
  9. கடைசி வார்த்தை
  10. ஒரே சமயம்
  11. பாரத தாயின் அழைப்பு
  12. கப்பலோட்டிய தமிழனும் கலெக்டரும்
  13. பாரதியின் பாட்டு
  14. சைமன் கமிஷன்
  15. காந்தி இர்வின் ஒப்பந்தம்
  16. கொடி காத்த குமரன்
  17. நாமக்கல் கவிஞர்
  18. வீரச் சிறுவன்
  19. எத்தனை பாடல்கள்
  20. காந்தியடிகள் கருத்து
  21. வாக்குப் பலித்தது
  22. வங்கம் தங்க தங்கம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வந்தே_மாதரம்_(நூல்)&oldid=1509857" இலிருந்து மீள்விக்கப்பட்டது