வானுவாலெவு

(வனுவா லெவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வானுவா லெவு (Vanua Levu) என்பது பிஜி நாட்டின் இரண்டாவது பெரிய தீவு. முன்னர் இது சந்தனமரத் தீவு (Sandalwood Island) என அழைக்கப்பட்டது. பிஜியின் பெரிய தீவான விட்டிலெவு தீவிற்கு 64 கி.மீ தொலைவில் உள்ளது. இதன் பரப்பளவு 5,587.1 கிமீ² ஆகும். கிட்டத்தட்ட 130,000 மக்கள் வாழ்கின்றனர்.

வானுவா லெவு
Vanua Levu
Map of Vanua Levu
புவியியல்
அமைவிடம்பசிபிக் பெருங்கடல்
ஆள்கூறுகள்16°35′S 179°11′E / 16.583°S 179.183°E / -16.583; 179.183
தீவுக்கூட்டம்வானுவா லெவு தீவுக்கூட்டம்
பரப்பளவு5,587.1 km2 (2,157.2 sq mi)
நீளம்180 km (112 mi)
அகலம்50 km (31 mi)
உயர்ந்த ஏற்றம்1,111 m (3,645 ft)
உயர்ந்த புள்ளிஇம்பட்டினி மலை
நிர்வாகம்
Fiji
பிரிவுவடக்குக் கோட்டம்
பெரிய குடியிருப்புலம்பாசா (மக். 25,000)
மக்கள்
மக்கள்தொகை130,000
அடர்த்தி23.27 /km2 (60.27 /sq mi)
இனக்குழுக்கள்பிஜியர், பிஜி இந்தியர்
வானுவா லெவு தீவு

இங்கு கரும்பு விளைவிக்கின்றனர். இம்பட்டிக்கி மலை இங்குள்ளது.

சான்றுகள்

தொகு

இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=வானுவாலெவு&oldid=3406492" இலிருந்து மீள்விக்கப்பட்டது