வனேடைல் அயனி

வனேடைல் அல்லது ஆக்சோவனேடியம்(IV) நேர்மின் அயனி (vanadyl or oxovanadium(IV) cation,) [VO]2+,[1] என்பது 4+.என்ற ஆக்சிசனேற்ற நிலையில் உள்ள நீலநிற வனேடியம் ஆக்சோ நேரயனியைக் குறிக்கும். அதிக நிலைப்புத் தன்மை கொண்ட இந்த ஈரணு மூலக்கூறில் இருந்து பல அணைவுச் சேர்மங்கள் உருவாகின்றன

வனேடைல் நேர்மின்னயனி, VO2+
காவன்சைட்டு,கனிமம் வனேடைல் நேர்மின்னயனியைக் கொண்டிருக்கிறது. மற்றும் இதன் அடையாளமான நீல நிறத்தைக் காட்டுகிறது

வனேடைல் நேர்மின் அயனியைக் கொண்டுள்ள சேர்மங்கள்

தொகு

தொடர்புடைய இனங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு

Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.

  1. 1.0 1.1 Bertrand, Gary L.; Stapleton, George W.; Wulff, Clause A.; Hepler, Loren G. (July 1966). "Thermochemistry of Aqueous Pervanadyl and Vanadyl Ions". Inorg. Chem. 5 (7): 1283–1284. doi:10.1021/ic50041a048. 
  2. Satyanarayan, Pal; Kasiraman, Rinku Radhika (July 2001). "Mononuclear Pervanadyl (VO2+) Complexes with Tridentate Schiff Bases: Self-assembling via C–H…oxo and π-π Interactions". Zeitschrift für anorganische und allgemeine Chemie 627 (7): 1631–1637. doi:10.1002/1521-3749(200107)627:7<1631::AID-ZAAC1631>3.0.CO;2-H. http://onlinelibrary.wiley.com/doi/10.1002/1521-3749%28200107%29627:7%3C1631::AID-ZAAC1631%3E3.0.CO;2-H/abstract. பார்த்த நாள்: 26 September 2014. 
  3. Varetti, E.L.; Brandán, S.A.; Ben Altabef, A. (April 1995). "Vibrational and electronic spectra of vanadyl nitrate, VO(NO3)3". Spectrochimica Acta Part A: Molecular and Biomolecular Spectroscopy 51 (4): 669–675. doi:10.1016/0584-8539(94)00154-4. http://www.sciencedirect.com/science/article/pii/0584853994001544. பார்த்த நாள்: 26 September 2014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வனேடைல்_அயனி&oldid=1945415" இலிருந்து மீள்விக்கப்பட்டது