வன்கு மெட்டல்
வன்கு மெட்டல் இசை (Funk metal) என்பது ஒரு வகையான மேற்கத்திய இசை வகை ஆகும். இது மெட்டல் இசை மற்றும் வன்கு இசை ஆகிய இசைவகைகளின் கலவை ஆகும். இது வன்கு ராக் மற்றும் கன மெட்டல் இசைவகைகளில் இருந்து தோன்றியது என நம்பப்படுகிறது. இது 1980ஆம் ஆண்டுகளில் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தோன்றியது ஆகும்.