வன்பொருள் பூங்கா, ஐதராபாத்

வன்பொருள் பூங்கா (Hardware Park, Hyderabad) ஹைதராபாத் நகரில் சம்சாபாத் என்னுமிடத்தில் அமைந்துள்ள சிறப்புப் பொருளாதார மண்டலமாகும். இங்கு வன்பொருள் சார்ந்த டாட்டா டெலிசர்வீசசு (Tata teleservices), உயர்தர கணினியியல் வளர்ச்சி மையம் (C-DAC), சிக்மா மைக்ரோசிசுடம்சு (Sigma Microsystems Pvt Ltd) ஆகிய தொழில்நிறுவனங்கள் உள்ளன[1]. இது டிஎசுஐஐசி (TSIIC) நிறுவனத்தால் நிருவகிக்கப்படுகிறது[2]. இப்பூங்கா, 1700 ஏககர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-09-09. பார்க்கப்பட்ட நாள் 2017-07-30.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-10-19. பார்க்கப்பட்ட நாள் 2017-07-30.