வயலில் திருக்கோயில் மகாவிஷ்ணு கோயில்
வயலில் திருக்கோயில் மகாவிஷ்ணு கோயில் என்பது இந்தியாவின் கொல்லம், கல்லுவத்துக்கல், இளம்குளத்தில் அமைந்துள்ள ஒரு [1] கோயிலாகும் . இது NH 47 இலிருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
விழாக்கள்
தொகுஇக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் இருமுறை லட்சுமி நாராயண பூசை நடைபெறுகிறது. அஷ்டமி ரோகிணி மகோற்சவம், பாகவத சப்தாஹம் உள்ளிட்ட பல விழாக்கள் இங்கு கொண்டாடப்படுகின்றன.
நிர்வாகம்
தொகுகொடுங்கல்லூரில் உள்ள பிசாரிக்கல் மனைக்கு சொந்தமான இக்கோயில்உள்ளூர் மக்களின் மன்றத்தால் நிர்வகிக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Vayalil Thrikkovil Mahavishnu Temple Kollam, Kerala - Hindu Temples". பார்க்கப்பட்ட நாள் 2023-11-15.