வயலும் வாழ்வும் (தொலைக்காட்சி நிகழ்ச்சி)

வயலும் வாழ்வும் பொதிகை தொலைக்காட்சி ஒளிபரப்பும் விவசாயம் சார்ந்த நிகழ்ச்சியாகும். இந்நிகழ்ச்சிகளை வழங்கி வரும் நபர்களில் பனப்பாக்கம் சுகுமாரும் ஒருவர். [1]

இந்நிகழ்ச்சியில் மண்புழு உரம், சொட்டு நீர்ப் பாசனம் போன்ற வேளண்மை தொடர்பான செய்திகளை விவசாயிகளுக்கு கூறுகின்றனர்.

பாடல்

தொகு

எம். எஸ். விஸ்வநாதம் இந்நிகழ்ச்சியின் "தாய் நிலம் தந்த வரம் தாவரம்" பாடலை [2] இசையமைத்து பாடியிருந்தார். [3]

ஒளிபரப்பாகும் நேரம்

தொகு
  • காலை 5:30-6:00 மணி வரை.
  • மாலை 6:00-6-30 மணி வரை.

மேற்கோள்கள்

தொகு
  1. [http://www.dailythanthi.com/node/458914 சின்னத்திரையில் இருந்து...
  2. தேடித் திரிவோம் வா
  3. "வயலும் வாழ்வும் (சென்னை தொலைக்காட்சி நிலையம்)". Archived from the original on 2012-03-07. பார்க்கப்பட்ட நாள் 2014-02-25.