வயலூர் ஊராட்சி, திருவள்ளூர்

வயலூர் ஊராட்சி, இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் கடம்புத்தூருக்கு உட்பட்டது.

ஊரமைப்பு தொகு

அடுத்த வயலூர் ஊராட்சியில் 5 கிராமங்களை உள்ளடக்கியுள்ளது,

1.வயலூர்

2.மும்முடிக்குப்பம்

3.சூரகாபுரம்

4.மதுரா அகரம்

5.உச்சிமேடு

இதில் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி வயலூர் கிராமத்தில் 5,6,7 ஆகிய மூன்று வார்டுகளும் மும்முடிக்குப்பத்தில் 1,2 ஆகிய இரண்டு வார்டுகளும், சூரகாபுரத்தில் 3,4 ஆகிய இரண்டு வார்டுகளும், அகரத்தில் 8,9 இரண்டு வார்டுகளும் உள்ளடக்கியுள்ளது.

மக்கள்தொகை தொகு

மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை

2,584

வார்டு 1

வார்டு 1 வாக்காளர்கள்

287

வார்டு 2 வாக்காளர்கள்

269

வார்டு 3 வாக்காளர்கள்

252

வார்டு 4 வாக்காளர்கள்

243

வார்டு 5 வாக்காளர்கள்

265

வார்டு 6 வாக்காளர்கள்

379

வார்டு 7 வாக்காளர்கள்

386

வார்டு 8 வாக்காளர்கள்

252

வார்டு 9 வாக்காளர்கள்

252

2,584 வாக்காளர்கள்

சான்றுகள் தொகு