வயல் (இதழ்)

வயல் 1980 களில் இலங்கையில் இருந்து காலாண்டுக்கு ஒருமுறை வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இந்த இதழுக்கு ஒர் ஆசிரியர் குழு பொறுப்பாக இருக்கிறது. இது கலை இலக்கிய சமூக அறிவியல் படைப்புக்களை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வயல்_(இதழ்)&oldid=1521750" இருந்து மீள்விக்கப்பட்டது